தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : I

4)
காப்பிய நாயகராம் இயேசுவை, இக்காப்பியங்கள் பாராட்டும்
முறைக்கு இரு சான்றுகள் தருக.

திருஅவதாரம் என்ற காப்பியம் திரு அவதாரம் என்றும்,
இயேசு காவியம் என்ற காப்பியம் கள்ளமில்லாத்
திருக்குமரன்
என்றும் பாராட்டுகின்றன.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:11:54(இந்திய நேரம்)