தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : I

3)
நுபுவ்வத்துக் காண்டத்தின் சிறப்பினை விவரி.

இது சீறாவின் இரண்டாவது பிரிவு. நுபுவ்வத் என்ற அரபுச்
சொல்லின் பொருள் தீர்க்க தரிசனம் என்பதாகும்.
முகம்மது நபித்துவம் என்னும் நபிப் பட்டம் பெற்றதைக்
கூறுகிறது. குறைசிகள் எனும் குலத்தவர் நபிக்குச் செய்த
தீமைகளும் கூறப்படுகின்றன.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)