Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : I
யாவை?
நபிகள் நாயகம், பிறந்ததற்குக் கடும் வெயிலுக்குக் குளிர்
நிழல் என்றும், பாவங்கள் நீங்குவதற்கு “அரு மருந்து”
என்றும், ”நல்ல பயன்தரு மழை” என்றும், மாபெரிய
உலகத்திற்கு “ஒரு மணி விளக்கு” என்றும் உவமைகள்
கூறப்படுகின்றன.