Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : II
எழுதுக.
இசுலாமியர்கள் நாளும் பயன்படுத்தும் சொற்களில் அரபுச்
சொற்களும் கலந்துள்ளன. சீறாவின் கலிமா என்ற சொல்
மூல மந்திரத்தினைக் குறிக்கிறது. இதன் பொருள் நம்பிக்கை
கொள்வது ஈமான் எனப்படும். இந்த நம்பிக்கையைச்
செயல்படுத்துவது அமல் ஆகும். இவ்வாறு அரபுச்
சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.