தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : II

2)
இலட்சுமி, காளி ஆகியோரைப் பற்றி எவ்வாறு
பாடியுள்ளார்?

நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை பெரிய செல்வர்,
சிறந்த வள்ளல். அவரது வீட்டில் செல்வநாயகி இலட்சுமி
பெருமையோடு அமர்ந்திருக்கிறாள் எனப் பாடியுள்ளார்.
பாலை நிலத்தின் கடவுள் காளி என்பதனைச் சுரத்தில்
புனல் அழைத்த படலத்தில் பாடியுள்ளார்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:13:13(இந்திய நேரம்)