தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : II

3)
உமறுப் புலவர் கூறும் ஞாயிறு தோன்றும் காட்சியினைச்
சுருக்கி எழுதுக.

ஞாயிறு தோன்றியது. ஒளி பிறந்தது. இருள் மறைந்தது.
நபிகள் நாயகம் பிறந்தார் அறியாமை இருள் மறைந்தது.
ஞாயிறு உதித்து ஆனந்த வெள்ளக் கடலிலிருந்து குளித்து
எழுந்து மகிழ்ச்சி அடைந்தது என நபி அவதாரப்
படலத்தில் வருணித்துள்ளார்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:13:16(இந்திய நேரம்)