தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : II

4)
உமறுப்புலவரின் குறிஞ்சி நில வருணனையின் சிறப்பு
யாது?


குறிஞ்சி நிலத்தில் தினைப் பயிர்கள் இருந்தன. தினையின்
இலைகள் நீண்டவை. அவை கனமான கதிர்களால்
வளைந்தன. குறத்தியர் கதிர்களை உண்ணவரும் கிளிகளை
விரட்டினர். கல்லால் எறிந்தனர். பாடி விரட்டினர்.
கிளிகளும் கீச் என ஒலி எழுப்பின. இந்த இரு
ஓசைகளையும் பாடலாக எண்ணிக் காட்டுப் பசுக்கள்
உறங்கின.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)