Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : I
இயற்பெயர் இப்ராகீம் புலவர். வண்ணம் பாடுவதில்
வல்லவர். ஆதலால் வண்ணக்களஞ்சியப் புலவர் எனப்
பாராட்டப்பெற்றார். இவர் இராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூரின் பக்கத்திலுள்ள மீசல் என்னும் ஊரில்
பிறந்தார். தஞ்சை மன்னரிடம் சிங்கமுகப் பொற்சிவிகை
பரிசு பெற்றார்.