Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : I
நபிகள் நாயகத்தின் கண்கள்  இரக்கமானவை. தோற்றம்
அமைதியானது. ஞானம் பேசும் வாய். தோள்கள்
உறுதியானவை. சந்திர முகம் இருளை நீக்கும் ஒளி
உடையது.
ஒப்பற்ற புதுமைகளைத் தோற்றுவித்தவர் என்பன
அகவனப்பும்
ஆகவனப்புமாகும்.