தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : I

4)
கடல் அலை முழக்கத்தினைப் புலவர் ஒப்பிடும் பாங்கினை
எழுதுக.

முசுலீம்கள் ஹபசா நாட்டிற்குச் செல்லும் வழியில் கடலைக்
கண்டனர். அந்த முசுலீம்களின் மன உறுதியைப் புகழ்வது
போல, கடல் அலைகளின் முழக்கம் இருந்தது.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:15:51(இந்திய நேரம்)