Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : II
இவர், தஞ்சை மாவட்டம் கூத்தாநல்லூரில் பிறந்தவர்.
இவரது இயற்பெயர். டி.எம்.எம். அகமது. இவருக்கு
இலக்கணப் பயிற்சி அளித்தவர் வேதாந்த வரகவி சாது
ஆத்தனார். புனைபெயரைச் சூட்டியவர் ந.மு.வேங்கடசாமி
நாட்டார். இவரது நூல்கள் காந்திஜியின் கடைசி வாரம்,
சிந்தனைச் செல்வம், மணியோசை, இதயக் குமுறல்,
மணிச்சரம் ஆகியவையாகும்.