Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : II
உவமை யாது?
அக்காத் துறைமுகத்தில் மரக்கலங்கள் அசைந்து
வருகின்றன. அது அழகிய தெய்வப் பெண்கள் பலர்
அசைந்து நடந்து வருகின்றது போல அழகாகத்
தோன்றுகிறது. மரங்கலங்களை அழகிய
தெய்வப் பெண்கள்
நடந்து வருகிற அழகோடு ஒப்பிடுகிறார்.