தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



3)

சுத்தானந்த பாரதியார் எத்தகைய புதிய சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார்?

கவியோகி சுத்தானந்தரும் சமயோக சமாஜம்
என்னும் அமைப்பின்வழி உலக மக்கள் வேற்றுமைகள்
இன்றி ஒன்றுபட்டு ஆன்மிக ஆற்றலால் போரும் பூசலும்
அற்ற புதிக சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)