Primary tabs
வருகின்ற சில இடைச்சொற்களையும் அவற்றின்
பொருள்களையும் சில எடுத்துக்காட்டுகளுடன்
அட்டவணையிற் காணலாம்.
சொல்
சொல்லின் பொருள்
(சொல்லாமல் விட்டுப்
போன பொருள்)
அம்ம யானே”
(தலைவியைப்
பெறுவேனாக என்ற
ஆசையை உணர்த்துகிறது.)
பொருள், ஆக்கம்,
கழிதற் பொருள்,
மிகுதிப் பொருள், நிலை
பெறுதற் பொருள்,
இவற்றுடன் அசை
நிலையாகவும் வரும்.
இப்போது ஒடிந்து விட்டது
எனும் ஒழிந்த
சொற்பொருளை
உணர்த்துகிறது.
மாற்றுதற்பொருள்,
வேறு என்னும் பொருள்
ஆகியவற்றைத் தரும்.
அசை நிலையாகவும்
வரும்.
- வேறொன்று எனும்
பொருளை உணர்த்துகிறது.
பொருளுக்கு இனமான
பொருளைக் குறிப்பது
உள்ளன. ஒன்றைக்
கொடுக்கும்போது
‘மற்றையது கொண்டுவா’
என்றால் முதலில் கண்ட
பொருளுக்கு இனமான
மற்றொரு ஆடையைக்
குறிக்கும்.
அசை நிலையாகவும்
வரும்
முருகன் கொல் - ஐயப்
பொருள்.
ஆங்கு
அசை நிலையாகவும்
வரும்
ஆக”, இடப்பொருள்
பொருள் தரும்.
உரையசையாகவும்
வரும்
ஒன்று சொல்கிறேன்,
கேள் எனும் பொருள்
அமைந்துள்ளது.
ஆ) மேலே காட்டப் பெற்றவை அன்றி நன்னூல்
உரையாசிரியர் காட்டும் வேறு சில இடைச்சொற்களும்
உண்டு. அவற்றுள் சிலவற்றைக் காணலாம்.
1) சுட்டு, வினா = சுட்டுப்பொருளை உணர்த்தும் அ, இ, உ
என்பனவும், வினாப் பொருளை உணர்த்தும் எ, ஏ, யா, ஆ,
ஓ என்பனவும் இடைச்சொற்களே ஆகும்.
அவளா, இவரோ
2) முன், பின் எனும் இடைச்சொற்கள் காலப் பொருளையும்
இடப் பொருளையும் தருவன.
3) இனி எனும் சொல் கால, இடங்களின் எல்லைப்
பொருளைத் தருவது.
எடுத்துக்காட்டு
இனி நம் தெரு (இடப்பொருள்)
எனும் சொற்கள் :
ஐயோ - அச்சப் பொருளும் தருவது
சொற்கள்: