தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.
இயல்பும் இடமும் நோக்கிச் சொற்கள் எத்தனை வகைப்படும்?

இயல்பும் இடமும் நோக்கிச் சொற்களை நான்கு வகைப்
படுத்துவர்.அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல்,
வடசொல் என்பனவாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)