தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.
தழுவுத் தொடர் என்றால் என்ன?

சொற்றொடரில் நிலைமொழிக்கும் வருமொழிக்கும் பொருள்
தொடர்பு பொருந்தி வருமானால் அச்சொற்றொடர் தழுவு
தொடர் எனப்படும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)