Primary tabs
உருபுகள்
பெற்றுவரும் வேற்றுமைகள் இரண்டு முதல் ஏழு
வரை மொத்தம் ஆறு என முன்னர்க் கூறப்பட்டது. இந்த
ஆறு வேற்றுமைகளின் உருபுகள் வெளிப்பட நின்று
தொடரும் தொடர் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
எனப்படும்.
(எ.டு.)