தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
இடவழு என்றால் என்ன?
தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகியவற்றின் எழுவாய்க்கு
மாறான இடப் பயனிலை வருதல் இடவழு எனப்படும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)