தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
வினாக்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
வினா ஆறு வகைப்படும். அவை,
1) அறிவினா,
2) அறியா வினா,
3) ஐயவினா,
4) கொளல்வினா,
5) கொடைவினா,
6) ஏவல் வினா.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)