தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.
அறிவினா என்றால் என்ன?
விடையை நன்கு அறிந்த ஒருவர், மற்றவர்க்கு அந்த விடை
தெரிந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய வினவும் வினா
அறிவினா எனப்படும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)