தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

3.
அறியாவினா என்றால் என்ன?
தெரியாத ஒரு கருத்தைத் தெரிந்து கொள்வதற்காக,
அக்கருத்தை நன்கு அறிந்த ஒருவரிடம் வினவி அறிதல்
அறியாவினா எனப்படும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)