தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.
ஐயவினா என்றால் என்ன?
இதுவா அதுவா எனத் தெளிய முடியாத நிலையில் ஒரு
பொருளை ஐயுற்று வினவும் வினா ஐயவினா எனப்படும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)