தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.
எழுத்து மாறாச் சொற்றொடர் என்றால் என்ன?
எழுத்துகளில் எவ்வித மாற்றமும் இன்றி வெவ்வேறு
பொருளுக்கு இடம் அளிக்கும் ஒரு தொடர் எழுத்து மாறாச்
சொற்றொடர் ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)