தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - II

(3)

இடந்தலைப்பாடு என்றால் என்ன?

களவுப் புணர்ச்சியில் ஈடுபட்டத் தலைவன்-தலைவி
மீண்டும் மீண்டும் சந்திக்கின்ற ஓர் இடம் இடந்தலைப்பாடு
எனப்படும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:56:42(இந்திய நேரம்)