தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

(2)
குறள்வெண்பாவுக்கும் அதன் இனங்களுக்கும் இடையே
உள்ள ஒப்புமை யாது?


குறள் வெண்செந்துறை, குறள் தாழிசை ஆகிய
இரண்டும்     குறள்வெண்பாவைப்     போலவே
இரண்டடிகளால் ஆனவை என்பதே அவ்வொப்புமை.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 03:00:27(இந்திய நேரம்)