தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

(4)
அளவொத்து வருதல் என்றால் என்ன?


பாடலின் முதல் அடியில் உள்ள சீர்களின்
எண்ணிக்கை, பிறஅடிகளிலும் மாறாமல் வருவது
அளவொத்து வருதல் ஆகும். (அளவு + ஒத்தல்)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 03:00:33(இந்திய நேரம்)