தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன் மதிப்பீடு : விடைகள் - I

2. சிற்றிலக்கியங்களின் பண்புகள் யாவை?

அளவுக்கு மீறிய புகழ்ச்சி, செயற்கையான, மீண்டும் மீண்டும்
இடம் பெறும் அலுப்பூட்டும் வருணனைகள், பிறமொழி கற்பித்த
உத்திகள், அணிகள், பிறமொழிச் சொற்கள் இடம் பெறல்
ஆகியன சிற்றலக்கியப் பண்புகளாகும்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)