தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன் மதிப்பீடு : விடைகள் - II

3. வ. உ. சி. மனைவிக்கு எழுதிய கடிதத்தில் என்ன
எழுதினார்?


சிவனடியார்கள் நவமணிமாலை பூண்டிருப்பது போலக் கையிலும்
காலிலும் நான் மாலை அணிந்துள்ளேன் என்று சிறையிலிருந்து
வ. உ. சி. மனைவிக்கு எழுதினார்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)