Primary tabs
5.7 தொகுப்புரை
தமிழ்ப்
பண்பாட்டில் உயிர்ப்புள்ள ஒருபகுதி கிராமமேயாகும்.
தமிழர் பண்பாட்டை மறுபடியும் படம் பிடித்துக் காட்ட
வேணடுமென்று கருதுபவர்கள் இன்றும் கிராமத்திற்கே
செல்லவேண்டும். இன்று எந்த நகரக் கலப்பும் இல்லாமல்
கிராமத்து மனிதனே ஓர் அசலான தமிழனாகக் காட்சி தருகிறான்.