தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

7. தலைவியின் விரல் தேய்வதற்கு உரிய காரணம் என்ன?

தலைவனைப் பிரிந்திருந்த தலைவி, தலைவன் வரும் நாளைக்
கணக்கிட, தன் விரல்களால், சுவரில் கோடிட்டு, அக்கோடுகளை
ஒவ்வொரு நாளும் தொட்டுத் தொட்டு எண்ணியதால் அவளது
விரல்கள் தேய்ந்து விட்டன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)