தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

1. தலைவியின் கண்களைப் பார்த்துத் தலைவன் ஏன்
வியக்கின்றான்?

பெண்ணின் கண்கள் பார்ப்பதற்கு மென்மையும் பேதமையும்
கொண்டுள்ளன. ஆனால், பார்ப்பவர்கள் உயிரையே கவர்ந்து
விடும் தன்மை கொண்டுள்ளன. அதனால் பெண்ணின் கண்கள்
முரண்பட்டுக் காணப்படுகின்றன என்று வியக்கின்றான் தலைவன்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)