தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

3. தலைவியின் அழகைத் தலைவன் எவ்வாறு புகழ்கிறான்?

தலைவியின் தோள் மூங்கிலைப் போன்றது. உடல்
தளிர்போலுள்ளது. பற்கள் முத்துப் போல் உள்ளன. கண்கள்
வேல்போல் உள்ளன என்று புகழ்கின்றான் தலைவன்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)