Primary tabs
1.
தலைவியின் உள்உணர்வுகளைத் தலைவன் எவற்றின் மூலம்
அறிந்து கொள்கிறான்?
தலைவி,
தன் உள் உணர்வுகளைப் பற்றிப் பேசாமலிருந்தாலும்,
அவள் கண்கள், அவளது உள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.
எனவே, தலைவியின் கண்களின் பார்வையிலிருந்து, தலைவன்,
தலைவியின் உள் உணர்வுகளை உணர்ந்து கொள்கிறான்.