தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

5. எவருடைய குடியைப் பற்றி ஐயம் ஏற்படும் என்கிறார்
வள்ளுவர்?

நல்ல குடியில் பிறந்தவர்களிடம் அன்பு எனும் பண்பு
இல்லாவிட்டால், அவர்கள் தோன்றிய குலத்தின் மீது ஐயம் ஏற்படும்
என்கிறார் வள்ளுவர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)