தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

2. நயத்தக்க நாகரிகமுடைய சான்றோர் எத்தகைய தன்மை
உடையவர்களாக இருப்பார்கள்?

நயத்தக்க நாகரிகம் உடையவர்களாகிய சான்றோர்கள், தாம்
நண்பர்கள் என்று நம்புகின்றவர்கள் நஞ்சைக் கொடுத்தால் கூட
அதை விரும்பி உண்பார்கள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)