Primary tabs
5.
உண்மையான விளக்கு என்று வள்ளுவர்
எதைக்
குறிப்பிடுகின்றார்?
பொய்
பேசாது உண்மை பேசுதலே, உண்மையான விளக்கு என்று
வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ஏன் என்றால்,
பொய்யாமை,
அகமாகிய உள்ளத்திலுள்ள, தீமையாகிய இருளை நீக்கும். எனவே
பொய்யாமையே உண்மையான விளக்கு.