தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

5. வள்ளுவர் ஒழுக்கம் பற்றிக்கூறும் கருத்துகள் இன்றும்
வாழ்கின்றன. ஏன்?

ஒழுக்கம் பற்றி வள்ளுவர் கூறிய கருத்துகள் சாதி, சமயம், மொழி,
நாடு முதலியவற்றைக் கடந்த நிலையிலுள்ளன. மேலும் இன்றைக்கும்
பொருந்தும் பொது இயல்புகளை உடையதாகக் திகழ்கின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)