தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

1. வள்ளுவர் எதை அறிவு என்று குறிப்பிடுகின்றார்?

ஒரு பொருளைப் பற்றிப் பிறரிடம் கேட்கும் பொழுது, அதை
அவ்வாறே ஏற்றுக் கொள்ளாமல் அதன் உண்மையான பொருளை
அறியவேண்டும். அதுதான் அறிவு என்கிறார் வள்ளுவர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)