தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

4. மழையின் இயல்புகளாக வள்ளுவர் எவற்றைச் சுட்டுகின்றார்?

மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்து மக்களுக்கு நன்மை
விளைவிக்கும். மிகுதியாகப் பெய்தும், பெய்யக் கூடாத காலத்திலும்
பெய்தும் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றது என்று வள்ளுவர்
கூறுகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)