தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
விசயநகரப் பேரரசு எந்த ஆண்டு யாரால்
தோற்றுவிக்கப் பெற்றது?
விசயநகரப் பேரரசு கி.பி. 1336-இல் அரிகரர், புக்கர் எனும்
உடன் பிறந்தோரால் தோற்றுவிக்கப் பெற்றது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)