தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

5.
நாயன்மார்களுள் ஒருவரான சிறுத்தொண்டருக்கும்
பல்லவ அரசுக்கும் உள்ள தொடர்பு யாது?
சைவத்தொண்டில் ஈடுபடுவதற்கு முன்பு அவர் பல்லவர்
படைத் தலைவராக விளங்கினார். அவரது இயற்பெயர்
பரஞ்சோதி என்பதாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)