தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

5.
விசித்திரசித்தன் என்ற பட்டம் பூண்டமன்னன் யார்?
அவன் கல், மண், உலோகம், சுதை, மரம் இன்றிக்
கோயில் எடுத்ததாகக் கூறும் கல்வெட்டு எங்குள்ளது?
விசித்திரசித்தன் என்பது மகேந்திர பல்லவனைக் குறிப்பிடும்
பட்டப் பெயராகும். அப்பெருவேந்தன் கட்டுமானப்
பொருள்கள் இன்றிக் கோயில் எடுத்ததாகக் கூறும் கல்வெட்டு
மண்டகப்பட்டு எனும் ஊரில் உள்ள குடைவரையில் உள்ளது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)