தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
சங்ககாலத்திற்குப் பிற்பட்ட பாண்டியர் ஆட்சிக் காலத்தை எவ்வாறு பகுக்கலாம்?
சங்ககாலத்திற்குப் பிற்பட்ட பாண்டியர் ஆட்சிக் காலத்தை

(1) முற்காலப் பாண்டியர் ஆட்சி (கி.பி. 550 - 1000)
(2) இடைக்காலப் பாண்டியர் ஆட்சி (கி.பி. 1000 - 1200)
(3) பாண்டியப் பேரரசு (கி.பி. 1200 - 1371)
(4) பிற்காலப் பாண்டியர் ஆட்சி (கி.பி. 1371 - 1650)

என நான்கு பகுதிகளாகப் பகுக்கலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)