தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடமுன்னுரை

4.0 பாட முன்னுரை


     பாண்டியர்கள் தமிழகத்தைக் கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல்
கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டதாக வரலாற்றுச்
சான்றுகள்    கூறுகின்றன.     பிற்காலத்தில் முகமதியர்கள்
படையெடுப்பால் பாண்டியர் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது.
ஏறத்தாழ 12 நூற்றாண்டுகள்ஆட்சிசெய்த பாண்டிய மன்னர்களின்
வரலாறும், அவர்கள் ஆற்றிய பணிகளும் ஆட்சிமுறையும் இந்தப்
பாடத்தில் தொகுத்துக்கூறப்பட்டுள்ளன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)