தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

3.
புரவுவரித் திணைக்களத்தார் என்போர் யார்?

பாண்டியர் ஆட்சிக்காலத்தில் நில வருவாய்த்துறையை
நிர்வகிக்கும் அலுவர்கள் புரவு வரித் திணைக்களத்தார் என
அழைக்கப் பெற்றனர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)