Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
பொருள்கள். சிறுபஞ்சமூலத்தில், சிறுவழுதுணை,
நெருஞ்சி, சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்தரி என்ற
ஐந்து பொருள்கள். ஏலாதியில் ஏலம், இலவங்கம்,
நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு எனும் ஆறு
பொருள்கள்.
தன் மதிப்பீடு : விடைகள் - II
2.