தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

4.

கீழ்க்கணக்கு நூல்களின் அகநூல்கள் எவை?
கீழ்க்கணக்கு நூல்களின் அகநூல்கள் ஆறு. அவை வருமாறு:

(1) கார் நாற்பது (2) ஐந்திணை ஐம்பது (3) ஐந்திணை
எழுபது (4) திணை மொழி ஐம்பது (5) திணை மாலை
நூற்றைம்பது (6) கைந்நிலை


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 03:45:08(இந்திய நேரம்)