தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05113a1-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

1.

மொழி வரலாறு என்றால் என்ன?
ஒரு மொழியில் காலப் போக்கில் நேர்ந்த
மாற்றங்களைப் பற்றி அறிவது மொழி வரலாறு ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)