தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05114a1-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

1.

இந்திய அரசியல் சாசனம் எத்தனை மொழிகளைத்
தேசிய மொழிகளாக அறிவித்துள்ளது? ஆட்சிமொழி,
இணைப்புமொழி யாவை?
இந்திய அரசியல் சாசனம் 18 மொழிகளைத் தேசிய மொழிகளாக     அறிவித்துள்ளது.     இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி. இணைப்பு மொழி ஆங்கிலம் ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:47:18(இந்திய நேரம்)