Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
5.
திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வு நூல் எது?
மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை அவர்
வெளியிட்டார். ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைக் குறிக்கத்
திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்
கால்டுவெல் ஆவார்.